15 2 / 2013

After viewing this video https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1QrUtXxA_i0 , I wanted to help out the team in singapore. I wrote a mail to meyna@mayor.com.sg, about my interest in volunteering. 

The project focuses on instant translation to 10 languages of Asia, Tamil will be added 

as 11th language. Currently people in Singapore can only help out.

In case you know any one who will be interested, please pass on the information.

Entire Conversation:


அன்புள்ள ஐயா 
குமார் அவர்களுக்கு

 

அன்பு கலந்த வணக்கம்!

 

தமிழ் பற்றால் தொலைவிலிருந்து தொடர்பு கொண்டமை

எனக்கு மிக அகமகிழ்வு அளிக்கிறது. நெஞ்சார்ந்த நன்றி!

 

உருவாக இருக்கும் உடனடி மொழிபெயர்ப்பு சாதனத்தில் நம்

தமிழ் இடம்பெற்றதை விளக்க மேற்கண்ட அணைப்புகளையும்

கீழ் உள்ள தொடர்புகளையும் அனுப்பியுள்ளேன்.

 

பின்னனி என்னவென்றால் இவ்வாய்வுப்பணியின் துவக்கம் 2009-ம் ஆண்டு ஜூலை 30 தியதி ஆகும்.

அன்றுதான் (Straits Times SingaporeDaily -30-July-2009) படித்தறிந்தேன்- நம் தமிழ் இடம்பெறவில்லையே என்று!

எனது திட்டம் இறுதி நிலையை எட்ட தற்பொழுது பல்வேறு தமிழ் குரல் சேகரிப்பில் முற்பட்டுள்ளேன்.

 

ஆகவே, சிங்கையில் நன்றாக தமிழ் வாசிக்கும் தங்களின் நண்பர்கள் யாரேனுமிருப்பின் எனக்கு

குறுந்தகவல் அனுப்பச் சொல்வீர்களாக – கைபேசி 961 66 961.   பல நாடுகளிலிருந்து தங்களைப் போல்

அழைத்து தமிழ் குரல் தந்து செய்யும் செயல் சிறப்படைய ஆர்வம் காட்டுகின்றனர் என்றாலும் சிங்கப்பூரில்

உள்ளவர்கள்தான் உதவ முடியும்.

 

இதன் தொடர்பாக தொலைக்காட்சிகளும் உதவ முன் வந்தன. இருப்பினும் 500க்கு இன்றுவரை

தமிழ் குரல்கள் 288-தான் கிடைத்துள்ளன!

 

 

இலக்கை எட்ட விடாமுயற்சியை மையம்கொண்டு நம்பிக்கையுடன் செயலாற்றிக்கொண்டுள்ளேன்.

 

தங்களின் பாராட்டுதலுக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி பல!

இறையருள் வேண்டுவோம் நம் தமிழ் என்றும் நிலைத்துச் சிறக்க!

 

 

For more detail :  Youtube  : Tamil in Instant Translation Project

 

https://www.youtube.com/watch?v=DMv1tv_SNIQ

 

 

Singapore Tamil TV News :    

Vasantham Tamil News | Facebook

www.facebook.com/pages/Vasantham-Tamil-News/19827266353…www.facebook.com/pages/Vasantham-Tamil-News/19827266353

 

 

Singapore English TV News : Channel News Asia :

http://www.channelnewsasia.com/video/index.php?vidfile=w130105_sg_translator.flv

 

 

Singapore Chinese TV News :     

http://we.tl/ZKNFvLM83d

 

 

வணக்கம் அய்யா ! வாழ்க நலமுடன் நெடுங்காலம்!

 

அன்புடன் முத்தழகு மெய்யப்பன்

சிங்கப்பூர்

cid:image001.png@01CDBD9C.4A106A30

=====================================

MEYNA M. MEYYAPPAN முத்தழகு மெய்யப்பன்

MAYOR MULTI-SERVICES 

NO.2  MAYFLOWER DRIVE, SINGAPORE  568792

TEL  :  +65 6458 3458       FAX  :  +65 6553 4553

MOBILE  :  + 65 961 66 961

EMAIL  :  meyna@mayor.com.sg

WEBSITE   :   WWW.mayor.com.sg

=====================================

 

From: kracekumar ramaraju [mailto:kracethekingmaker@gmail.com
Sent: Thursday, 14 February, 2013 3:03 PM
To: meyna@mayor.com.sg
Subject: Volunteering for Tamil Translation

Hello,

 I came across the video http://www.youtube.com/watch?v=1QrUtXxA_i0 and found volunteers are required for testing out Tamil translation, I would be willing to help out.

I am Kracekumar Ramaraju located in Bangalore, basically born and brought out in Coimbatore, TamilNadu. Currently I am working as Software Programmer at HasGeek(http://hasgeek.com). I can read, write, type in Tamil. Tamil was second language in school till High School. Kindly let me know how can I help and if the source code is open sourced would like to have link. 

Thanks & Regards

"Talk is cheap, show me the code" — Linus Torvalds

kracekumar

www.kracekumar.com